தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்



பொதுவாக எல்லோருக்கும் அதிக வேளைகளில் பயன் தரும் பொதுவான சான்றோர் வார்த்தைகள் ஒரு சில
உண்மை தெய்வ பக்தி உள்ளவரிடத்து தூய்மையான சிந்தனைகளே உண்டாகும்.
நம்முடைய வாழ்வு பிறருக்கு லட்சியமாக அமைந்து விட்டால் நாம் புண்ணியவான்கள் தான்.
அதற்கு ஒரு எளிய வழி
அறிவு பெருகப் பெருக ஆசை சுருங்க வேண்டும்!சோம்பலைத் தவிர்க்க வேண்டும்!
அறவழியில் வாழ்வதால் மகிழ்ச்சியும், சான்றோர் உறவால் ஒழுக்கத்தையும் பெறலாம்.

மேலும் கீழ்க்கண்ட வார்த்தைகளின் படி நம் வாழ்க்கை நெறிமுறைகளை அமைத்துக் கொள்ளலாமல்லவா!
பொறாமை உள்ளவரிடத்து புண்ணியம் இருக்காது!சுகத்தை விரும்புவனிடம் கல்வி இருக்காது!பேராசை உள்ளவரிடத்து நாணம் இருக்காது!உறுதி இல்லாதவரிடத்து எதுவுமே இருக்காது!!
ஒரு சிறந்த தாய் நூறு ஆசிரியர்கட்குச் சமம்!அத்தகு தாய் தந்தையர்க்கு தொண்டு செய்பவர்கள் தவம் செய்ய வேண்டியதில்லை!!தந்தை சொல் படி நடப்பவன் சொர்க்கம் அடைகிறான்!!நல்லது அல்லாதவற்றை அக்கணமே மறந்திடுக! பண்பாடு என்பது நம் உயிரினத்ற்கெல்லாம் அச்சாணி! பிறர் தவறை மன்னித்தால் அது மனித குணம்!! அத்தவறை மறந்து நட்பு கொண்டால் அது தெய்வ குணமாகும்!!
நம்மை இறைவன் மன்னிக்க வேண்டுமா? நாம் பிறரை மன்னிக்க வேண்டும்!



அன்புடையீர் வணக்கம். நாம் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகள் இனி அதிகரிக்கும் தானே. ஏனெனில் ஜோதிட ஆலோசனை என்பது நமக்கு ஒவ்வொரு கோணத்திலும் குறிப்பாக முக்கியமான எதிர்கால பணிகளான கல்வி-வேலை-திருமணம்-முக்கிய மாற்றங்களான-பூமி-மனை-வாகனம்-விலை உயர்ந்த பொருட்கள் சேர்க்கை-இன்ன பிற-தருணங்களில் நமது யோகபாவங்கள் எப்படி உள்ளன என அறிந்து செயல்படுவோமல்லவா? அக்காலங்களில் நாம் தகுதியான அதேநேரம் நமக்கு மிகவும் பரிச்சயமான ஒரு குடும்ப ஜோதிட தம்பதியை ஜோதிட ஆலோசனைகளுக்குத் தேர்வு செய்யலாமல்லவா. இதோ தாங்கள் எங்கள் தகுதியைத் தெரிந்து கொள்ளும் வகைக்கு எங்களது ஜோதிடவியல் பட்டயச் சான்று ( COPY OF DIPLOMA IN ASTROLOGY - WHICH DENOTE THE QUALIFICATION IN ASTROLOGY - ISSUED BY THE FAMOUS UNIVERSITY IN TAMIL NADU - INDIA) அருகில் காணலாமே! மிக்க மகிழ்ச்சி. குறிப்பு தாங்கள் எந்நேரமும் எங்களைத் தொடர்பு கொண்டு ஜோதிட மற்றும் சித்த மருத்துவம் இவை தவிர அன்றாட வாழ்க்கையில் நாம் கடை பிடிக்கும் பண்பாடு கலாச்சார அம்சங்கள் மற்றும் பூஜா வழிபாடு முறைகளில் உள்ள அர்த்தங்கள் வாழ்க்கையில் நிம்மதிக்காக "The Great Peace of Mind" பெறும் பொருட்டு ஒரு காணிக்கை (KANIKKAI i.e. JUST DONATION simple fee for the HOLY PROCESS) செலுத்தி பதிவு செய்து கொண்டும் தாங்கள் எங்களை ஒரு பாசப்பிணைப்புடன் தொடர்பு கொண்டு இக்கலையை மேலும் வளர்க்க உதவலாமல்லவா! நன்றி.


அன்பர்களே! இது உங்களின் நன்மைக்காகவும், அன்பிற்காகவும் மட்டுமே நடத்தப் படும் ஒரு அமைப்பாக தாங்கள் கருதிட வேண்டுமாய் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன், தயவு செய்து கீழே உள்ளவற்றைக் கவனமாக நிரப்பி அனுப்பும் பட்சத்தில் பலன்கள் சீக்கிரம் தர இயலும். காலத்திற்கேற்றவாறு அத்தகு பணிக்காகத் தாஙகள் விரும்பும் காணிககைய உடன் அனுப்பி உதவிட அன்புடன் வேண்டுகிறோம், சுபம்,
IMPORTANT:
PLEASE KINDLY SEND WITH KANIKKAI (i.e. Fees) - MOSTLY the fees will goes tobe for Pooja Expenditure in Temple and School going Poor Stundent!
WE OFFER THE ONLINE ASTRO SERVICESTO EVERY ONE THOUSE WHO ARE REALLY INTERESTING TO KNOW THE PROGRESS ABOUT THEIR FORTUNE. YOU SEND THE BIRTH DETAILS THAT IS

1) NAME:
2) FATHER'S NAME:
3) PLACE OF BIRTH
4) DATE OF BIRTH
5) TIME OF BIRTH
6) STAR (IF POSSIBLE)
7) RASI (IF POSSIBLE)
8) LAGNA (IF POSSIBLE)
9) DASA BALANCE (IF POSSIBLE)
THEN WE GO THROUGH THEIR HOROSCOPE PLANATERY POSITION FROM THE COSTING OF HOROSCOPE THEN WE KNOW ABOUT THE HEALTH, EDUCATION, JOB, MARRIAGE, CHILD ETC.,

THANK YOU IN ANTICIPATION.
BY
JOTHIDA KALAIMAMANI - JOTHIDA THAMBATHI - USHARENGAN.
TEL: (+91)(0) 9443423897 (+91) 0462 - 2586300

E-MAIL: usharengan@hotmail.com



இந்த மாதம் நமது ஜோதிட ஆய்வகத்தில் வருகை தந்த பெரியோர்களில் பலர் கேட்ட கேள்விகள் இங்கே உங்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறேன். அவை குழந்தைகள் படிப்பதற்கு நாம் பெற்றோர்கள் எடுக்க வேண்டிய முயற்சிகள் யாவை எனவும், நன்றாக படிக்கும் குழந்தைகைளப் பற்றி கவைலை கொள்ளத் தேவையில்லை எனினும் சுமாராக கல்வி பயிலும் குழந்தைக்கு நன்றாகக் கல்வி பயில எடுக்க வேண்டிய பரிகாரங்கள் எவை யெனவும் பலர் கேள்விகளை எழுப்பிய போது தான ஓர் உண்மை புலப்பட்டது, நன்றாக ஆராயும் போது அவரவர் ஜாதகங்களில் இத்தகு கல்வி பயிலும் தன்மைகள் இருந்தால் அக்குழந்தைகள் மிகச் சிறப்பாக கல்வி பயிலும் எனவும், அத்தனமை குறைவாக உள்ள குழந்தைகளைக் கண்டறிந்து பிரத்தியேக பரிகாரங்கள் மூலம் கல்வி பயில முயற்சிப்பது மிகவும் நல்லது என்றும் அனுபவத்தினால் காண முடிந்தது. இதனை மனதிற் கொண்டே குழந்தைகளின் கல்வி சிறப்புக்கு வழங்கப்படுகிற சரஸ்வதி யந்திரம் மற்றும் கார்ய சித்தி வழிபாடு பிரசாதங்கள் அணிய கல்வியில் தெளிவு கிடைப்பது கண்கூடு. மேல் விவ‌ர‌த்திற்கு தயவு செய்து அணுகவும், நன்றி,

1. THE ASTROLOGY FIELD IS A VERY VAST SUBJECT
2. VERY RARE PEOPLE ONLY GETTING KNOWLEDGE
3. IF IT IS CONTINUE TO NEXT GENERATION WE MAKE ARRANGEMENT FOR GROWTH.
4. IF YOU WANT TO HELP FOR THE ASTROLOGY FIELD PLEASE SEND KANIKKAI (DONATION) TO OUR CENTRE.
5. THANKS A LOT!.

"யானையின் பலம் தும்பிக்கையில் / மனிதனின் பலம் நம்பிக்கையில் என்பது போல முன்னோர்களின் முடிவுகளில் நம்பிக்கை கொள்வோமா"


அன்புடையீர்! இங்கு தமிழகத்தில் திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் முடிவு செய்வது தொன்று தொட்டு காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகத் தான் இங்கு நடைபெறும் திருமணங்கள் அதிக நம்பிக்கையுடனும்-இறையுணர்வுடன் காலம் காலமாக புஷ்டியான தம்பதியராக நற்புத்திரப்பேறு பெற்று சிறப்பு பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சி ஒரிரு பகுதியில் மிகச் சிறப்பாகக் கடைபிடிக்கப்பட்ட திருமணப் பொருத்தங்கள் தற்காலத்தில் ஒதுக்கித் தள்ளப்பட்டு வருகிறது, இதன் காரணமாக நடக்கும் பல்வேறு குழப்பஙகளால்-அந்த ஒரு தம்பதியருக்கு நடைபெறும் சிறு சிறு பிணக்குகள் ஒட்டுமொத்தி குடும்பங்கள் மட்டுமின்றி இருபுறமும் உள்ள பல்வேறு உறவினர்களின் வாக்கு வாதங்களுடன் சிலசமயம் சட்டரீதியான முறையீடுகள் வைர வந்து விடுகிறது, எனவே நல்லனவற்றை நாம் ஓதுக்குதல் ஆகாது. ஆதலால் நாம் நமது முன்னோர்கள் கடை பிடித்த நல்ல பல வழிகளை தற்போதும் கடைபிடித்து அதன்கண் கிடைக்கின்ற உயர்வுகளை நாமும் பெற்று நமது அடுத்த சந்ததியினரும் பெரும் பொருட்டு நாம் ஒவ்வொருவரும் வழிகாட்டியாகத் திகழவேண்டுமல்லவா.சுபம்,



அன்புடையீர்! வணக்கம், இன்று புதிதாய் பிறந்த குழந்தை முதல் நாம் ஒவ்வொருவரின் எதிர்காலம் குறித்து ஆராய வேண்டுமல்லவா! அதற்கு மிகச் சிறந்த வழி என்னவாக இருக்க இயலும், சற்று சிந்திப்போமா!, யாரிடம் கேட்டால் எதிர்காலம் குறித்து சரியாக எடுத்துக் கூறுவார்? இந்தக் கேள்விக்கு என்ன விடை! யோசிப்போமா!, நம் ஒவ்வொருவரின் எதிர்காலம் குறித்து மிகச் சரியான பதிலைத் தருவது அவரவர் பிறந்த நேர ஜாதகம் அன்றி வேறு என்ன வழிதான் இருக்கும், தயவுசெய்து உங்கள் முயற்சிகளைக் குறைத்து மதிப்பிட வேண்டாம், முயலுங்கள் இயன்ற வரை முயலுங்கள், முயற்சிகளில் முடியாதது ஒன்றும் இல்லை, ஆனால் நாம் அதிக அக்கரை காட்டுகிறோமே! ஒரு துறையா / இரண்டு துறைகளா... ... ஓரே ஒருவர் ஒரு நாளில் சிந்திக்கும் எண்ண அலைகளைக் கணக்கிட்டால் தெரியும் தினம் தினம் லட்சம் கனவுகளைச் சுமக்கிறோமே! அத்தகு கனவுகள் நனவாகுமா! நம் எதிர்காலம் நாம் திட்டமிட்டவாறு அமையுமா? அமைய என்ன பரிகாரங்கள் மேற் கொள்ளலாம், அப்பரிகாரங்கள் சிறப்பாக அமைய எந்த ஜோதி்டரை அணுகலாம் என தனக்குத் தானே பல்வேறு கேள்விகள் எழும் போது நேராக வாருங்கள் = உஙகள் சுவாதி ஜோதிட ஆய்வகம் நாடி! இங்கேயுண்டு = உஙகளின் எல்லா கனவுகளுக்கும் விடை, ஒருமுறை வருகை தாரீர்! பலன் கண்டு கூறுவீர் உஙக்ள உறவினர் மற்றும் நண்பர்களிடமே! சுபம், ஜோதிடத் தம்பதி, உஷா ரெங்கன்,





என் இனிய தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம், தரணி பாயும் தாமிரபரணி நதி தீரமாம் நெல்லுக்கு வேலி காத்த நெல்லையப்பர் உடனுறை காந்திமதி அம்பாள் அருள் பாலிக்கும் திருநகரமாம் திருநெல்வேலியின் தனிச் சிறப்புடன் உங்கள் ஒவ்வொருவரையும் சந்திக்கும் தருணம் அளவிலா அன்புடன் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறோம். தங்களை இந்த இணையதளம் வழியாக சந்திக்கும் இந்த புனித வேளையில் ஒரு முக்கிய கருத்தைத் தருவதில் பயனுள்ள ஒரு காரியத்தைச் சாதித்த மகிழ்ச்சி கொள்ளும் அளவிற்கு உளம் பூரிப்படைகிறேன்,அதாவது வரும் 21 மார்ச் 2008 வெள்ளிக்கிழமை தத்தம் குல தெய்வ வழிபாடு செலுத்தவேண்டிய முக்கியமான நாளான பங்குனி மாத உத்திர நட்சத்திர தினமாகும்.அதாவது பங்குனி உத்திரத் திருநாளாகும். நம் ஒவ்வொருவருக்கும் அத்தகு பங்குனி உத்திர நாளில் தத்தம் முன்னோர்கள் வழிபட்டு வந்த தம் குல சாஸ்தா திருக்கோவல் சென்று அங்குள்ள சாஸ்தாவை வழிபடுவது மரபாகும். அப்படி வழிபடுவதால் நாம் வருங்காலங்களில் செய்யவுள்ள எல்லா பணிகளுக்கும் முன்னோடியாக நமது குலதெய்வமான சாஸ்தா நமக்கு துணையிருப்பதாக ஐதீகம். தாங்களும் அத்தகு நன்நாளான 21/03/2008 வெள்ளிக்கிழமையன்று சாஸ்தாவை வழிபட அன்புகூர்ந்து வேண்டுகிறேன், அவ்வாறு வழிபடுவதன் காரணமாக நமக்கு பயமின்றியும், எதிர்கால மகிழ்வுக்கு சர்வ காரிய சித்தி (எல்லா பணிகளிலும் வெற்றி) கி்டைக்கவும் அருள் கிடைப்பதாக. ஒருவேளை தங்களுக்கு அத்தகு சாஸ்தா வழிபாடு நடத்த போதிய வாய்ப்பு இல்லையெனில் எங்களுக்குத் தெரிவிப்பீர்களானால் அந்நாளில் தஙகள் குடும்பத்தார்க்குரிய வழிபாடு அர்ச்சனை மேற்கொள்ளவும் பிரசாதத்தை தங்களுக்கு அனப்பித் தரவும் ஆவன செய்ய இயலும். மேலும் தஙஙகளுக்கு உரிய சரியான சாஸ்தா கோவி்ல் தெரியவில்லை என்றாலும் தங்கள் குடும்ப ஜாதகம் மற்றும் பிரசன்ன ஆருடம் வழியில் இவிடமறிந்து வழிபட துவங்குவீர்களாக, சுபம், எல்லா அருளும் நலமும் கிடைப்பதாக.



அன்புடையீர்! இங்கு தமிழகத்தில் திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் முடிவு செய்வது தொன்று தொட்டு காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகத் தான் இங்கு நடைபெறும் திருமணங்கள் அதிக நம்பிக்கையுடனும்-இறையுணர்வுடன் காலம் காலமாக புஷ்டியான தம்பதியராக நற்புத்திரப்பேறு பெற்று சிறப்பு பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சி ஒரிரு பகுதியில் மிகச் சிறப்பாகக் கடைபிடிக்கப்பட்ட திருமணப் பொருத்தங்கள் தற்காலத்தில் ஒதுக்கித் தள்ளப்பட்டு வருகிறது, இதன் காரணமாக நடக்கும் பல்வேறு குழப்பஙகளால்-அந்த ஒரு தம்பதியருக்கு நடைபெறும் சிறு சிறு பிணக்குகள் ஒட்டுமொத்தி குடும்பங்கள் மட்டுமின்றி இருபுறமும் உள்ள பல்வேறு உறவினர்களின் வாக்கு வாதங்களுடன் சிலசமயம் சட்டரீதியான முறையீடுகள் வைர வந்து விடுகிறது, எனவே நல்லனவற்றை நாம் ஓதுக்குதல் ஆகாது. இது தொடர்பான கட்டுரையை இங்குள்ளவர்கள் மட்டுமின்றி உலகத்தினர் அனைவரும் அறியவேண்டுமென்ற ஆவலில் இங்கு பிரசுரமாகியுள்ள கட்டுரை ஒன்றினை இத்துடன் அனபுடன் அறியத் தருகிறோம். நன்றி!!


வருக! வருக!! வணக்கம். இன்று புதிதாய் இந்த இணைய தளம் காண்போர்க்கும், தினம் தினம் வருகை தரும் அன்பர்களுக்கும் எங்களது இதயம் கனிந்த 2008 புத்தாண்டின் அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள்! அன்பர்களே ஜாதகம் ஜோதிடம் பற்றி அறிய மிகச் சிறந்த வழி என்ன என்று பல் நாள் தேடியவர்களுக்கு அரியதொரு வாய்ப்பாக இந்த இணைய தளம் அமைய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை தினமும் தியானிக்கிறோம். உங்கள் எதிர்காலம் அறிய தாங்கள் தயவுசெய்து தங்கள் ஜாதக நகல் அல்லது கீழே காணும் படிவத்தில் தங்கள் பிறந்த நாள், நேரம், இடம் ஆகியவை பூர்த்தி செய்து தங்களால் இயன்ற காணிக்கையையும் சேர்த்து அனுப்பி தெரிந்து கொள்ள வேண்டுகிறோம்., நல்ல சேவைகள் தொடர ஆதரவு தாரீர், நன்றி. அன்புடன் ஜோதிட கலைமாமணி - ஜோதிடத்தம்பதி நாராயணய்யர் ரெங்கன் M.A., D.TEd., Dip. Astrology.,உஷா ரெங்கன் (B.A)., Astrology., Dip. in Astrology.


இணைய தளத்தில் இப்பக்கம் காணுவோர் அனைவருக்கும் எங்களது இனிய வணக்கங்கள்! நாள் தோறும் ஒரு முறையேனும் இறைவனை தியானிக்கும் நல்லுள்ளங்கள் உலகில் ஆங்காங்கே இருப்பதால் தான் கோவில்கள் தோறும் கூட்டமும் அலையாய் பெருகி வருவது கண்கூடு, பிரார்த்தனையில் கிடைத்தற்கரிய பல்வேறு வகையான முன்னேற்றங்கள் கிடைக்கத் தான் செய்கின்றன, நாமும் அத்தகைய முன்னேற்றங்களை காண முற்படுவோம்,நாம் அன்றாட இறைவனின் திருக்கோவில் சன்னிதானம் சென்று வழிபட இயலாவிடினும் கீழ்கண்ட நவக்கிரஹ சுலோகத்தை தினமும் பாராயணம் செய்து பலன் பெறுவோமாக!சுலோகம்ஆதித்யாய - சோமாயா - அங்காரக - புதயாஸ - குரு - சுக்ர - சனீஸ்வராய - ராகவே - கேதுவே - நமோ - நமஹ!,(This is the word refer to the PLANET OF SUN - PLANET OF MOON - PLANET OF MARS - PLANET OF MERCURY - PLANET OF JUPITER - PLANET OF VENUS - PLANET OF RAGHU - PLANET OF KETHU FOR PRAYER) Thank to all!நன்றி!.

அன்பான வாடிக்கையாளர்களே! உங்கள் அனைவருக்கும் இனிய தமிழால் வணங்கி வாழ்த்துகிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் எங்கள் உள்ளத்தில் அடித்தளத்தில் நண்பர்களாக ஆகியுள்ளீர்கள். உங்கள் ஒவ்வொருவரின் அன்பிற்கு பாத்திரமான பின்பு நீங்கள் எங்களை உங்கள் குடும்ப ஜோதிடராக ஏற்றுக் கொள்வதில் எங்களுக்கும் உங்களுக்கும் இடையில் அன்பும் நட்பும் பலப்படுவதோடு, வருங்காலத்தில் ஜோதிட / ஜாதகங்கள் பற்றி தெளிவாகவும் நிறைவானதாகவும் ஆன பலன்கள் குறித்து ஒருவருக்கொருவர் கலந்துரையாட இயலுமல்லவா! சுதந்திரமாக தொடர்பு கொள்ளுங்கள், உலகத்து மாசற்ற அன்புடன் ஒருவருக்கொருவர் இனி நண்பர்கள் என்ற பெருமிதம் கொள்வோம், நன்றி,
ABOUT THE THIRU KARTHIKAI FESTIVAL : 24-11-2007.
கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று சந்திரன் கிருத்திகை நட்சத்திரத்திலிருக்கும் போது கார்த்திகை விழா கொண்டாடப்படுகிறது. பஞ்சபூதங்களான நிலம், நீர், தீ, காற்று, வானம் இவைகளால் ஆனதே பிரபஞ்சம். அவற்றுள் நெருப்பை வழிபடுவதுதான் தீபத் திருவிழா.நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுவது இக்கார்த்திகை மாதத்தில்தான். தீபத் திருவிழா என்றதுமே நம் நினைவில் வந்து நிற்பது திருவண்ணாமலை திருத்தலம்தான். திருவண்ணாமலை கார்த்திகை தீபம் தமிழ்நாட்டில் நடைபெறும் மிகப் பெரிய உற்சவங்களில் ஒன்று. இவ்விழா பதினேழு நாட்களுக்கு பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தின்போது முறையே முதல் மூன்று நாட்கள் எல்லைப் பிடாரி, துர்க்கை, விநாயகர் ஆகியவர்களுக்கான விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.மேலும் இந்த மூன்று நாட்களில் ஐயனார், சப்தமாதர்கள் எல்லைத் தேவதைகள் ஆகியவர்களுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெறும். பின்னர் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கும் இவ்விழா 10 நாட்களுக்குச் சிறப்பாக நடைபெறும். இந்த 10 நாட்களும் விதவிதமான அலங்காரங்களுடனும், மேளம், நாதஸ்வரம், துந்துபி போன்ற இன்னிசைக் கருவிகள் முழங்கவும் சைவத் திருமறைப் பாடல்கள் ஒலிக்கவும் வெவ்வேறு வாகனங்களில் அண்ணாமலையார் வலம் வருவார்.ஜோதி வடிவில் பெருமாள் :காஞ்சிபுரம், திருத்தண்கா (தூப்புல்) என்ற திவ்ய தேசத்தில் சேவை சாதிக்கின்றவர் தீபப் பிரகாசர் - விளக்கொளிப் பெருமாள்.ஒரு முறை சரஸ்வதிக்குத் தெரியாமல் பிரமன் யாகம் நடத்தினான். இதை அறிந்த சரஸ்வதி, மாயநலன் என்ற அரக்கனின் துணையுடன் அந்த யாகத்தை அழிக்க முயன்றாள்.மாயநலன், யாகத்தை அழிக்க உலகம் முழுவதையும் இருட்டாக்கினான். பிரமன் திருமாலின் துணையை வேண்டினான். திருமாலும் ஒரு பேரொளியாகத் தோன்றினார். இருளை அகற்றினார். எனவே, திருமாலுக்குத் தீபப் பிரகாசர் என்ற பெயர் தோன்றிற்று. இப்படி ஜோதி வடிவில் தோன்றிய பெருமாளை தீப உருவில் வைணவர்கள் வணங்குவர்.அண்ணாமலையார் எழுந்தருளும் வாகனங்கள் : முதல் நாள் -------- அதிகார நந்திஇரண்டாம் நாள் ---- வெள்ளி இந்திர விமானம்மூன்றாம் நாள் ----- சிம்ம வாகனம்நான்காம் நாள் ----- கற்பக விருட்சம்ஐந்தாம் நாள் ------ வெள்ளி ரிஷப வாகனம்ஆறாம் நாள் ------ வெள்ளிரதம்ஏழாம் நாள் ------- மகாரதம் (மரத்தேர்)எட்டாம் நாள் ------ குதிரை வாகனம்ஒன்பதாம் நாள் ---- கைலாச வாகனம்பத்தாம் நாள் ------ தங்க ரிஷபம்முக்கிய விழாவான தீபத் திருநாள் பத்தாம் நாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையில் நான்கு மணிக்கே திருவண்ணாமலைக் கோயிலில் பரணி தீப தரிசனம் காட்டப்படும். அண்ணாமலையின் திருச்சன்னதியில் தீபம் ஏற்றப்பட்டு, அந்த தீபம் கோயிலிலுள்ள பிற தேவதைகளின் சன்னதிக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அந்தச் சன்னதிகளில் ஏற்றப்படும். பின்னர் அந்த எல்லா தீபங்களும் மீண்டும் ஒன்று சேர்க்கப்படும். "ஒரே பரம்பொருள் பலவாய்த் தோன்றி மீண்டும் ஒன்றாகிறது" எனும் தத்துவத்தை இந்நிகழ்ச்சி விளக்குகிறது. இந்த பரணி தீபத்திலிருந்து தீப்பந்தம் ஏற்றப்பட்டு, பிறகு அதுமுறையான பூஜைக்குப் பின் மலையுச்சிக்கு எடுத்துச் செல்லப்படும். மலையின் மீது ஏறிச் செல்வதற்குச் சரியான பாதை இல்லை என்றாலும் தீபத்துக்குத் தேவையான பொருட்கள் குறிப்பிட்டவர்களால் மலையுச்சிக்கு எடுத்துச் செல்லப்படும்.மலையுச்சியில் பகல் 2 மணி முதல் தீபம் ஏற்றுவதற்கான ஆரம்ப வேலைகள் துவங்கி விடும். முதலில் கொப்பரை நிறுத்தப்பட்டு அதில் துணித்திரி, நெய், கற்பூரம் ஆகியவை இட்டு நிரப்பப்படும். அன்று மாலை 6 மணிக்கு தீப தரிசன மண்டபத்தில் அண்ணாமலையாருக்கு தீப ஆரத்தி காட்டி, அதை உயரத் தூக்கிப் பிடிப்பார்கள். அந்த தீபத்தைக் கண்டதும் மலையுச்சியில் தீபம் ஏற்றுவார்கள். மலையின் மேல் தீப தரிசன ஜோதியைக் கண்டதும் கோயிலுக்குள் தீப தரிசன மண்டபத்துக்கு எதிரில் அர்த்தநாரீஸ்வரர் வலம் வருவார். இக்கோயிலிலுள்ள அர்த்தநாரீஸ்வரர் இந்த ஒருநாள் மட்டுமே வெளியே வருகிறார். மலையில் தீபம் ஏற்றப்பட்டதும் மக்கள், "அண்ணாமலையானுக்கு அரோகரா" என விண்ணதிர முழக்கமிடுவார்கள். "இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உள்முகத்தால் அத்வைத ஆன்ம ஜோதியைக் காண்பதுதான் இந்த தீப தரிசனம் ஆகும்" என ரமண மகரிஷிகள் குறிப்பிடுகிறார்.தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம். தீப தரிசனத்துக்குப் பின்பு அண்ணாமலையார் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதிகளில் வலம் வருவார்.பதிமூன்றாம் நாள் அண்ணாமலையார் தெப்போற்சவம் நடைபெறும். பதினான்காம் நாள் அண்ணாமலையார் கிரிவலம் செய்வார். பின்னர் பதினைந்தாம், பதினாறாம் நாட்களில் முறையே அம்பிகைக்கும் முருகனுக்கும் தெப்போற்சவம் நடைபெறும்.கடைசி நாளான பதினேழாம் நாள் சண்டிகேசுவரர் உற்சவத்துடன் கார்த்திகை தீப விழா நிறைவு பெறுகிறது.

அன்பான வாடிக்கையாளர்களே !!
எங்களின் திருநெல்வேலி பாளையங்கோட்டை ஜோதிட நிலையத்தின் முன் உள்ள பெயர்பலகை இது தான். எங்களில் முகவரி
ஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்
27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி
பாளையம்கோட்டை - 627002
திருநெல்வேலி மாவட்டம்.
தமிழ்நாடு. இந்தியா

செல்பேசி : 94434 - 23897

DEAR CUSTOMERS!

This is the picture of the Board which is in front of our astrology centre at Palayamkottai, Tirunelveli, Tamil nadu. Our Postal Address:
Jothida Kalaimamani - Jothida Thabathi

U S H A R E N G A N
27A (Upstairs) Sivan West Car Street,
Palayamkottai - 627 002
Tiruneveli District.
Tamil Nadu.
India.
mobile: + 91 (0) 9443423897
THANK YOU TO ALL VISITORS!

அன்பார்ந்த மணமக்களே
விரதம் மூலம் மழலை பாக்கியம் பெறுவது குறித்த கட்டுரை இது. சஷ்டி திதி மாதம் இரு முறை வரும். அமாவாசை முடிந்த ஆறாம் நாள் மற்றும் பௌர்னமி
முடிந்த ஆறாம் நாள்

எங்கள் அன்பு உடன் பிறப்புகளே! தமிழால் நாம் ஒவ்வொருவரும் சகோதர சகோதரிகளாகிறோம் என்ற உணர்வு நம் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக இருக்கத் தான் செய்யும் என்பதை முழுமையாக நம்புவதால் இங்கே தைரியமாக உடன்பிறப்புகளே என்று கூறுவது நிச்சயமாக மிகப் பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறோம்.நமது உடலுக்கு ஏதாவது ஆரோக்கிய குறைவு ஏற்பட்டவுடன் நாம் நாடுவது என்னவோ உடனடி நிவாரணம் தான், அது கிடைக்கிறதா என்றால் ஆம் என்று கூறுவது உண்மைதான். ஆனால் பக்க விளைவுகளை கருத்தில் கொள்வோர் அத்தகு அநாவசியமான உடனடி நிவாரணம் நாடுவதில்லை, மாறாக இயற்கை மருத்துவ முறைகள் நாடுகின்றனர். நன்றாக கல்வி பயின்று அனுபவப்பட்ட பலர் தற்போது தன் குடும்பத்திற்கு மேற்கொள்ளும் மருத்துவ முறைகளை உன்னிப்பாக கவனித்தால் - தெரியும் - அது நிச்சயமாக நாட்டு மருத்துவ முறை எனும் பழங்கால சித்த மருத்துவ முறையாக இருக்கும். முக்கியமாக நாம் அன்றாடம் சந்திக்கும் தலை வலி முதல் சாதாராண வயிற்று வலி, கால் வலி, மற்ற இன்னபிற உடல் வலிகள் அனைத்திற்கும் மிகச் சாதாரணமான மிளகு ஒன்றையே மருந்தாகப் பயன்படுத்திட இயலும். இதைப்போல பல நல்ல மருத்துவ விபரங்கள் தஙகளுக்கு இலவசமாக அளிக்கத் தயாராயிருக்கிறார் ஜோதிடத் தம்பதியரின் மகள் சித்த மருத்துவர் செல்வி ரெ. உதயகங்கா அவர்கள். தாங்கள் தயவு செய்து தங்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய குறைவு மற்றும் பெண்களுக்கான அனைத்து பிரச்னைகள் குறித்தும் தெளிவாக அறியலாம். தொடர்புக்கு - R. Uthaya Ganga, <uthayaganga1987@yahoo.com>


DEAR BROTHERS AND SISTERS! "ON BEHALF OF EACH AND EVERY VISITORS OF THIS SITE, WE GIVING OUR PRAYERS TO POWERFUL LORD SHRI VENKATACHALAPATHI FOR THE HIGH PROGRESS AND MOST PLEASENT IN FUTURE LIFE"
THEN THE FOLLWING FEW ARTICLES YOU MAY SEEN IN TAMIL LANGUAGE VERSON. PLEASE DON'T TAKEN AS MISTAKE. WE ARE TRYING TO PUBLISH THIS ARTICLES BOTH IN TAMIL AND ENGLISH VERSON VERY SOON.
ANY HOW YOU MAY CONTACT FOR KNOW TO YOUR FORTUNE THROUGH ASTROLOGY GIVING YOUR BIRTH DETAILS (DATE OF BIRTH, TIME OF BIRTH, PLACE OF BIRTH)TO OUR MAIL ID
: mailto:tamiljoshier@gmail.comusharengan@hotmail.comusharengan@hotmail.com அனைவருக்கும் வணக்கம். ஒவ்வொரு நாள் காலைப் பொழுதில் நாம் விழித்தெழும் போது நம்முடைய திருமண நாள் / பிறந்த நாள் / புதுவீட்டில் குடிபுகுந்த நாள் / பதவி கிடைத்த நாள் / தாய்மை அடைந்த நாள் என்றபடியான வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியாக இருந்த நாள் இன்று நம்மிடையே குடிகொண்டிருக்கும் படியான ஓர் அற்புத மகிழ்வினை எந்நாளும் எந்நேரமும் தந்துதவ இறைவனை வேண்டி தங்கள் ஒவ்வொருவரையும் போற்றுகிறேன். பாராட்டுகிறேன். தாங்கள் வருங்காலத்தில் எல்லா வளமும் பெற்றிட வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு, BEST WISHES TO ALL.


Our Beloved Customers, Friends!
We want to say all of you "VANAKKAM" This is the Tamil word " வணக்கம்" means giving our sincere affection through Prayer (to Elders), Greetings (to same level age etc.,) and Blessings (to youngers).
Particularly We giving the sincere Thanks to each and every one of our friends, customers giving contribute their fees, kanikkai,donation for the "improvement of the Astrology" and Parihara for the improvement of Poor school going Childrens to improve their studies and also meet the pooja expenses on functions like SPECIAL POOJAS or other prayers.


அன்பார்ந்த வெளிநாடு வாழ் தமிழ் மொழி அறிந்த இனிய வெல்லமாகவும்-தேனாகவும் தித்திக்கின்ற தன்மை போல் ஒளிர்கின்ற அன்பர்களுக்கெல்லாம் முதலில் எங்களின் இனிய வணக்கங்கள்.சென்ற ஐந்தாண்டுகாலமாக இல்லாத ஒரு தனிச் சிறப்பாக-வெளிநாடு வாழ் அன்பர்கள் இந்த 2008 துவக்கத்திலிருந்தே தினம் தவறாமல் தொடர்பு கொண்டு ஜாதக பலன் அறந்து வருகின்றனர். இதை எண்ணும் போது, நாம் முற்பிறவியில் செய்த பெருந்தவப்பயனாகக் கருத வேண்டியுள்ளது, இந்த ஜோதிடத் துறையின் இணையில்லா ஆற்றல் விவரங்கள் அனைத்தும் தெளிவாக அறிய தயக்கமின்றி தொடர்பு கொள்ள அன்புடன் அழைக்கிறோம், இவண் = ஜோதிடத் தம்பதி, உஷா ரெங்கன்.



அன்பான சகோதர சகோதரிகளே,இன்று மலர்ந்துள்ள இந்நாள் எத்தனையோ கோடி நாட்கள் தினம் தினம் மலர்கின்ற நாட்கள் போல் எண்ணாமல், இந்த இணையதளம் பார்த்த நாள் நம் வாழ்ககையில் ஓர் தமிழ் ஜோதிடத் தம்பதியைச் சந்தித்த நாள் என மகிழ்ச்சி கொண்டு அத்தகு மகிழ்வலைகளுடன் எதிர் காலம அறிய தொடர்பு கொள்ள அன்புடன் வேண்டுகிறோம், கற்றது கைம்மணளவு, அதுவும் அனைவர்க்கும் பயன்படட்டும் என்ற சிந்தனை தந்த இறையருளுக்கு இந்நாளில் நன்றி பாராட்டி பிரார்த்தனைகள் சிறப்பாக்கிக் கொள்வோமாக. சுபம்.


ஜாதகப் பொருத்தம் பார்ப்பது எப்படி?
ஆண் / பெண் அதாவது மணமகன் / மணமகள் திருமணத்திற்காக எதிர்காலம் சிறப்பாக அமைய ஜாதகப் பொருத்தம் மிக மிக அவசியம் என நம் முன்னோர்கள் மிகத் தெளிவாக வரையறை தந்துள்ளனர். அதன் அடிப்படையில் - 1) தினப்பொருத்தம், 2)கணப்பொருத்தம், 3) மாகேந்திரப் பொருத்தம் 4)ஸ்திரீ தீர்க்கப்பொருத்தம், 5) யோனிப் பொருத்தம், 6) ராசி பொருத்தம், 7) ராசி அதிபதி பொருத்தம், 8) வசியப் பொருத்தம், 9) சரடு என்னும் ரஜ்ஜூ பொருத்தம், 10 ) வேதைப் பொருத்தம் இவற்றோடு பாபசாமீயம், திசா சநதிப்பு ஆகியவைகளுடன் குழந்தை பாக்கியம் எதிர்கால தன தான்ய யோகங்கள் ஆகியவைகளையும் கருத்திற் கொண்டு பலன் பார்ப்பது சிறந்ததாகும்,தாங்கள் பொருத்தம் பார்க்க எண்ணினால் எங்களுக்கு இ மெயில் செய்தால் போதுமானது, நாங்கள் சரிபார்த்து பதில் தருகிறோம், இப்புனித பணிக்கு தாங்கள் பொருளுதவி செய்வதன் காரணமாக இன்னும் இந்த புனித பணி சிறப்பாகத தொடர இயலும் நன்றி, சுபம்,

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை