JOTHIDA KALAIMAMANI USHA RENGAN
அன்புடையீர்,
வணக்கம்.
இன்று முதல் (06-05-2015) சுமார் ஒரு வார காலத்திற்கு ஜோதிடத் தம்பதி சென்னை விஜயம்.
முகாம் விவரம்
06-06-2015 சனி முதல் 07-06-2015 கே.கே. நகர் மேற்கு
08-06-2015 திங்கள் வில்லிவாக்கம்
09-06-2015 மற்றும் 10-06-2015 கே.கே. நகர் மேற்கு
11-06-2015 மற்றும் 12-06-2015 பெரம்பூர்
13-06-2015 தாம்பரம் மற்றும் பள்ளிக்கரணை
நன்றி
தகவல் அன்புடன் சமர்ப்பிக்கின்றோம்.
லோ.ரெ.விமலா
உதவியாளர்.