இந்த மாதம் நமது ஜோதிட ஆய்வகத்தில் வருகை தந்த பெரியோர்களில் பலர் கேட்ட கேள்விகள் இங்கே உங்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறேன். அவை குழந்தைகள் படிப்பதற்கு நாம் பெற்றோர்கள் எடுக்க வேண்டிய முயற்சிகள் யாவை எனவும், நன்றாக படிக்கும் குழந்தைகைளப் பற்றி கவைலை கொள்ளத் தேவையில்லை எனினும் சுமாராக கல்வி பயிலும் குழந்தைக்கு நன்றாகக் கல்வி பயில எடுக்க வேண்டிய பரிகாரங்கள் எவை யெனவும் பலர் கேள்விகளை எழுப்பிய போது தான ஓர் உண்மை புலப்பட்டது, நன்றாக ஆராயும் போது அவரவர் ஜாதகங்களில் இத்தகு கல்வி பயிலும் தன்மைகள் இருந்தால் அக்குழந்தைகள் மிகச் சிறப்பாக கல்வி பயிலும் எனவும், அத்தனமை குறைவாக உள்ள குழந்தைகளைக் கண்டறிந்து பிரத்தியேக பரிகாரங்கள் மூலம் கல்வி பயில முயற்சிப்பது மிகவும் நல்லது என்றும் அனுபவத்தினால் காண முடிந்தது. இதனை மனதிற் கொண்டே குழந்தைகளின் கல்வி சிறப்புக்கு வழங்கப்படுகிற சரஸ்வதி யந்திரம் மற்றும் கார்ய சித்தி வழிபாடு பிரசாதங்கள் அணிய கல்வியில் தெளிவு கிடைப்பது கண்கூடு. மேல் விவரத்திற்கு தயவு செய்து அணுகவும், நன்றி,
1. THE ASTROLOGY FIELD IS A VERY VAST SUBJECT
2. VERY RARE PEOPLE ONLY GETTING KNOWLEDGE
3. IF IT IS CONTINUE TO NEXT GENERATION WE MAKE ARRANGEMENT FOR GROWTH.
4. IF YOU WANT TO HELP FOR THE ASTROLOGY FIELD PLEASE SEND KANIKKAI (DONATION) TO OUR CENTRE.
5. THANKS A LOT!.