தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்


மஹா வியதிபாதம்
 03-01-2017 சுவஸ்தி ஸ்ரீ 1192 துர்முகி வருடம் மார்கழி மாதம் தனுஸ் ரவி மார்கழி மாதம் 19ம் நாள் செவ்வாய்க்கிழமை தனுர் மாத வியதிபாதயோகம்.. காலை 10-30க்கு நீராடி 11-30க்குள் பிதுர்களுக்கு ஜலதாரை யில் முக்கிய கோவிலும் ஆறும் உள்ள இடங்களில் பிதுர்களுக்கு தர்பணம் செய்ய முன்வினைகள் அகலும்.  பாபங்கள் விலகினால் நல்ல மாற்றங்கள் நம்மை வந்தடையும்... நாளை மஹாவியதிபாதம் நீராடி பிதுர்களை நினைத்து இருப்போம். அன்று எல்லா பணிகளும் நிதானமாக செய்ய வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.  சுபம்.   

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை