தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்அன்புடையீர்,


அழையுங்கள் 9486786300

குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை!

பயனடைந்தவர்கள் பாராட்டும்
பன்னாட்டு வாடிக்கையாளர்களைப்
பெற்ற பயனுள்ள மருத்துவச் சேவை!.

ஏன்? எதற்கு? எப்படி?

என்று உங்களுக்கு எழும்

மருத்துவ சம்பந்தமான

தகவல்களை மிகத் துல்லியமாக

அறியலாம்..!..


உங்கள் குடும்ப மருத்துவராக்கிக் கொண்டு, குடும்பத்தில் உள்ள எல்லா வயதினருக்கும் ஏற்ற வகையில் உள்ள எளிய வீட்டு மருத்துவத்தில் கூட குணமாகக் கூடிய அற்புதங்களை அறிந்து கொள்வீர்,.


இது ஒரு நல்ல நேரத்திற்குரிய நல்ல அறிகுறி..


நன்றி


அரசின் சித்த மருத்துவத்தினை முறையாக ஐந்தரை ஆண்டுகள் பயின்று, எதிர்விளைவுகள் அற்ற அற்புதங்களை உலகுக்குத் தரும் நோக்கத்தில் உள்ளவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அற்புத நிறுவனம்..


தொடர்பு கொள்க..!.. பயன் பெறுக..!


Dr. R. Uthaya Ganga B.S.M.S.,

Diploma in Panchakarma.

Registration Number: 3724.

Tamil Nadu Dr. M.G.R. Medical University, Chennai.


“ நோயில்லா நீளாயுள் பெற்றிடுவோம் வாரீர்!”


Dr. ரெ. உதயகங்கா பி.எஸ்.எம்.எஸ் Bachalor of Siddha Medicine and Surgery

ஜோதிடத் தம்பதியர் - ஜோதிடவியலில் பல்கலைக்கழகப் பட்டயம் மற்றும் பட்டம் பெற்ற ஜோதிடக் கலைமாமாணி திரு நா. ரெங்கன் எம்.ஏ., டி.டி.எட்., டி. அஸ்ட்ரோ, திருமதி உஷா ரெங்கன் பி.ஏ., (அஸ்ட்ரோ) டி. அஸ்ட்ரோ தம்பதியரது புதல்வி, டாக்டர் ரெ. உதயகங்கா பி.எஸ்.எம்.எஸ் Bachelor of Siddha Medicine and Surgery ஐந்தரை ஆண்டு அரசினர் சித்த மருத்துவக் கல்லூரியில் முறையான கல்வியும் பயிற்சியும் பயின்று - ஜோதிடவியலுடன் மிக நெருங்கிய தொடர்புடைய சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத அனுபவம் பெற்றுள்ள பராம்பரிய மருத்துவராம் எமது தந்தையார் திரு கே.எஸ். நாராயண அய்யர் - திருமதி விசாலாட்சி நாராயணய்யர் தம்பதியரது பூரண நலலாசியுடன் பாளையங்கோட்டையில் துவங்கியுள்ள சுவாதி சித்த மருத்துவ ஆலோசனை பெற்று பயனடைய அன்புடன் அழைக்கிறோம்!!..

டாக்டர் ரெ. உதய கங்கா BSMS., Dip. in. Panchakarma அவர்களை இமெயில் மூலம் ( uthayaganga1987@yahoo.com, tamiljoshier@gmail.com, usharengan@hotmail.com. mailto:joshier_urrao@yahoo.com%29) முகவரியில் தொடர்பு கொண்டு பயனுள்ள ஆலோசனைகள் பெற்றிடுங்கள்..

குறிப்பு

தத்தம் ஜாதக ரீதியில் உள்ள சுகஸ்தானம், ரோகஸ்தானம், ஆயுள் ஸ்தானம் ஆகியவற்றுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்ட கோள்களை அவரவர் ஜாதகத்தில் உள்ளவாறு ஆராய்நது. இன்னவருக்கு இன்ன வயதில் இன்ன மாதிரியான நோய் பாதிப்பு வரக்கூடும் என்பதை ஆராய்ந்து, அந்த வழியில் வருமுன் காத்திடத் தகுந்த சித்த மருத்துவ, ஆயுர்வேத மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றிடுங்கள். நன்றி!!


மருத்துவர் ரெ. உதயகங்கா.

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை