அன்புடையீர்,
வணக்கம்.
வணக்கம்.
நாங்கள் புதிதாக - பாளை மாநகரில் மையப் பகுதியில், மார்க்கெட்
பேரூந்து நிலையத்திலிருந்து மிக அருகில் (சுமார் 100 அடி மட்டும்)
ராஜாக்கள் தெரு, கோவலன் சந்து இலக்கம் 8/22 ல் -
நாளை 10-02-2014 திங்கள் கிழமை காலை 06-07
மணிக்குள் கிரஹப்பிரவேசம் செய்ய உள்ளபடியால், தாங்கள்
அனைவரும் வாழ்த்தியருளவும், முடிந்தால் நேரில் வந்து எங்கள்
மகிழ்ச்சி (இருபதாண்டு கனவு நிஜமான) திட்டத்தில் கலந்து சிறப்பிக்க
அன்புடன் அழைக்கிறோம்.
புகைப்படம் - எங்களுக்கு வீடு வழங்கிய அன்பர்களுடன்.. நாம்.!.
அன்பு கலந்து பணிவான வணக்கங்களுடன்,
ரெங்கன் நாராயண அய்யர்,
உஷா ரெங்கன்