தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

 குரு வணக்கம்..


திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர்






ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ ராம(அ)பிரமேய குலசேகர ராமானுஜ ஜீயர் மடம் ஜீயர் சுவாமி திருவடிகளே சரணம்..

அடியோங்கள் 

ஜோதிட தம்பதி ரங்கன் உஷா 

சுவாதி ஜோதிடலாயம்  

வீரவநல்லூர்..627426

www.tamil-astrology.in


நம் சௌராஷ்டிரா விஜயாப்தம் 

714 - (18-03-2026) பஞ்சாங்க படனம்..


 யுகாதி திருநாள் போல்  நன்னாளில் கொண்டாடுவது கங்கை நீராடலுக்கு இணையான புண்ணியத்தை தரும்.. அத்தோடு இந்த பஞ்சாங்க படனத்தில் அமைந்துள்ள புது ஆண்டின் பராபவ வருட இடைக்காடார் சித்தர் பாட்டு பலன்கள் ஜோதிட ரீதியில் பலன்கள் மங்கல வாழ்த்துப் பாடல் நம் சமூக ஒற்றுமை பழமொழி ஆகியவை அறிந்து கொள்ள இப்பதிவு பயன்படும் ஆதலால் பிரதிகள் எடுத்து பாதுகாத்து மற்றவர்க்கும் பயன் தர வழி வகுக்க, சமூக பற்று மற்றும் அதன் கண் உற்சாகம் பெற கைகோர்த்து வழிநடப்போம்..

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை