SANI PEYARCHI - 2014 DECEMBER 16TH
சனிப்பெயர்ச்சி.. 2014 டிசம்பர் 16ம் நாள்.
வருகிற 16-12-2014 அன்று துலா ராசியிலிருந்து விடுபட்டு, விருச்சிக ராசிக்கு சனிபகவான் பிரவேசம் செய்கின்றார்.
ஒவ்வொரு ராசிக்கும் மேஷம் முதல் மீனம் முடிய 12 ராசிக்கும் வாழ்க்கை நிலையில் வயது, சூழ்நிலை, கல்வி, தொழில், எதிர்கால வாய்ப்புகள் ஆகியன குறித்தவற்றில் பெரும் மாற்ற்கள் ஏற்படுவது நிச்சயம்.
இன்னல்களே வாழ்க்கையா என்ற அளவுக்கு இரண்டரை வருடம் பிரச்சனைகளும், துன்பங்களும் அனுபவித்த மீன ராசி நேயர்களுக்கு ( கடந்த இரண்டரை ஆண்டு (அஷ்டம சனி - ஏழரை ஆண்டு இன்னல்களை இரண்டரை ஆண்டுகளிலே ஒரு சிலருக்கு அமைந்திருக்க வாய்ப்பு) அனுபவித்த இன்னல்களில் நிச்சயம் விடுதலை.
ஒரு திருப்புமுனையாக, வீட்டில் இதுவரை, அவமதிக்கப்பட்ட பல்வேறு சூழ்லகளில் தனித்துவமாக, கௌரவம் கிடைக்கவும், பொருளாதார மதிப்பும் உயரவும் வாய்ப்பு உண்டு.
அதே போல், கன்னி ராசி நேயர்கள், ஏழரைச் சனி விலகி இன்னல்கள் நீங்கிது குறித்து, ஒரு மன மகிழ்ச்சி கொள்ளலாம்.
துலாராசிக்காரர்களுக்கு ஜென்மச்சனி விலகி ஓரளவுக்கு நிம்மதி கிடைக்கும்.
கடகராசிக்காரர்களுக்கு, இருந்த அர்த்தாஷ்டமச்சின விலகி, சிம்ம ராசிக்கு பீடித்துக் கொள்கிறது.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு, ஜென்மச்சனி.. இப்படியே, பல்வேறு சூழல்களில் ஒவ்வொன்றாக விவரிக்க ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக எழுதவுள்ளோம்.
குறிப்பு
தற்போது வருகின்ற 07 -12-2014 முதல் 09-12-2014 வரை 3 தினங்கள் ஜோதிடதம்பத சென்னை விஜயம் என்ற விவரத்தினை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
சனிப் பெயர்ச்சியின் தன்மை கைரேகைகளில் பிரதிபலிக்கின்றதா என்றதை ஆய்வு செய்து வருவதால் தயவுசெய்து, மேஷ ராசி, விருச்சிக ராசி, சிம்மராசி அன்பர்கள் அவரவர் ஆண் - வலது கை, பெண் - இடது கை ரேகை மொபைலில் இமேஜ் படம் எடுத்து, whatsapp மூலம் 9443423897 என்ற எண்ணுக்கு அனுப்பி உதவிட அன்புடன் வேண்டுகிறோம்.நன்றி.
ஜோதிட தம்பதி
ரெங்கன் உஷா.









