ஜய வருடத்திய மகர சங்கராந்தி பலன்கள் அறிவோமா..
| 
   
எண் 
 | 
  
   
பொருள் 
 | 
  
   
விளக்கம் 
 | 
 
| 
   
1 
 | 
  
   
ஸங்கிரமா தேவியின்
  பெயர் மந்தா 
 | 
  
   
அரசர்,
  அமைச்சர்களுக்குப் பீடை  
 | 
 
| 
   
2 
 | 
  
   
வாகனம்  யானை  
 | 
  
   
வளங்கள் பல
  மதிப்பிழ்ந்து நாசமாகும் 
 | 
 
| 
   
3 
 | 
  
   
வஸ்திரம் நீலம் 
 | 
  
   
நீசர்களுக்கு,
  துஷ்டர்களுக்கு பீடை 
 | 
 
| 
   
4 
 | 
  
   
ஆபரணம் பவளம் 
 | 
  
   
தோல் கட்டிகள்
  பிளவைகள் பயம் 
 | 
 
| 
   
5 
 | 
  
   
விபூதி பூசிய
  தன்மையால் 
 | 
  
   
வேளாளர்களுக்குப்
  பீடை 
 | 
 
| 
   
6 
 | 
  
   
புஷ்பம் – பூ –
  நீலோத்பல பூ 
 | 
  
   
வியாதி, பீடை 
 | 
 
| 
   
7 
 | 
  
   
கையில் வில் ஏந்தி
  உள்ளதால் 
 | 
  
   
மக்களிடையே கலகம் 
 | 
 
| 
   
8 
 | 
  
   
சஸ்திர தாரணம் 
 | 
  
   
மஹத்தான பயம் 
 | 
 
| 
   
9 
 | 
  
   
ஸ்நாநம் – அபிஷேகம்
  – வில்வச் சாறு 
 | 
  
   
சுரம் (காய்ச்சல்) 
 | 
 
| 
   
10 
 | 
  
   
குடை – கருப்பு -  சாமரம் – கருப்பு 
 | 
  
   
வியாதிகளும்
  பீடைகளும் 
 | 
 
| 
   
11 
 | 
  
   
வாத்யம் – டிண்டிம 
 | 
  
   
அரசர்,
  அமைச்சர்களுக்கு பயம் 
 | 
 
| 
   
12 
 | 
  
   
பாத்திரம் -  சிலா 
 | 
  
   
சுகப் பிரசவங்கள் அதிகம
  நிகழும் 
 | 
 
| 
   
13 
 | 
  
   
உட்கொள்வது – பால் 
 | 
  
   
மழை குறையும 
 | 
 
| 
   
14 
 | 
  
   
பிரயாண திசை –
  ஆக்கினேயம் தென்கிழக்கு 
 | 
  
   
அத்திசையில்
  உள்ளவர்களுக்குப் பீடை 
 | 
 
| 
   
15 
 | 
  
   
முகம் பார்த்து
  அமர்ந்திருப்பது வடக்கு 
 | 
  
   
உலகத்திற்கும் மிக
  செள்க்கியம் 
 | 
 
| 
   
16 
 | 
  
   
திருஷ்டி –
  பார்ச்சுவ 
 | 
  
   
சுகம் 
 | 
 
| 
   
17 
 | 
  
   
ஜாதி – ராட்சஸ  
 | 
  
   
நீசர்களுக்குப்
  பீடை 
 | 
 
| 
   
18 
 | 
  
   
நேரம் – நித்திரை செய்யும்
  நேரம் 
 | 
  
   
வியாதிகள் விட்டுப்
  போகும் 
 | 
 
| 
   
19 
 | 
  
   
பட்சம் – கிருஷ்ண பட்சம் 
 | 
  
   
துர்பிஷம் 
 | 
 
| 
   
20 
 | 
  
   
கிழமை  - புதன் 
 | 
  
   
சௌக்கியம் 
 | 
 
| 
   
21 
 | 
  
   
சித்திரை, சுவாதி,
  விசாகம் நட்சத்திரக்கார்ர்க்கு 
 | 
  
   
தன்னாசம் 
 | 
 
| 
   
22 
 | 
  
   
அனுஷம், கேட்டை,
  மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகியோருக்கு 
 | 
  
   
தன லாபம்.   மற்றும் முன்னேற்றப் படிகட்டுக்ள் ஏறி
  வெற்றி கனி பெறலாம் 
 | 
 
| 
   
23 
 | 
  
   
அவிட்டம், சதயம்,
  பூரட்டாதி 
 | 
  
   
ஸ்தானநாசம் 
 | 
 
| 
   
24 
 | 
  
   
உத்திரட்டாதி,
  ரேவதி, அசுபதி, பரணி, கார்த்திகை, ரோகிணி 
 | 
  
   
ஸ்தான பலம் 
 | 
 
| 
   
25 
 | 
  
   
மிருகசீர்ஷம்,
  திருவாதிரை. புனர்பூசம் 
 | 
  
   
இராஜயோகம் 
 | 
 
| 
   
26 
 | 
  
   
பூசம், ஆயில்யம்,
  மகம், பூரம், உத்திரம் மற்றும் ஹஸ்தம் 
 | 
  
   
இராஜ வெகுமானம். 
 | 
 
| 
   | 
  
   | 
  
   | 
 
நிரந்தரமாய் தங்கட்டும் நிம்மதி நம் வீட்டில்!
இல்லாத நற்குணங்கள் இரவல் வாங்கி சேமிப்போம்!
உழவர் வாழ்வு உயர்ந்திடவே உறுதியேற்று உதவுவோம்!
கரும்பு மென்று கவலை துப்பும் களிப்புமிகு நாளிது!
வெங்காயமும் வெள்ளைபூண்டும் இதற்குமட்டும் தேவையில்லை!
குதுகலமாய் கொண்டாட பொங்கல் வாழ்த்துகள்!
இது சத்தியமாகட்டும்;
இது சடுதியில் நிகழட்டும்;
அழுவதே என்ற நிலை மாறட்டும்;
இனி, விழித்துக் கொண்டே வெளியே வரட்டும்;
எழும் தோல்விகள் தோற்கட்டும்;
நம் துன்பங்கள் மூழ்கட்டும்;
நாளும் முயற்சிகள் முளைக்கட்டும்;
கைகளில் வெற்றிகள் குவியட்டும்;
இன்றைய தினத்திலாவது மறக்கட்டும்;
இந்த சர்க்கரை பொங்கல் பொங்கட்டும்...!!
உங்களது குடும்பத்தினருக்கும்
www.tamil-astrology.com
Jothida Thambathi
Rengan Usha & Family
January 4, 2016 at 11:22 PM
நன்றாக இருக்கிறது.. பணி தொடரட்டும்... ராவ்ஜி.